அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்

Bookmark and Share

அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்

விவாகரத்துக்கு பிறகு நடிப்பு பக்கம் தீவிரமாக கவனம் செலுத்தியிருக்கும் பறவை நடிகை, பெரிய ஹீரோக்களை கரெக்ட் செய்து வரிசையாக வாய்ப்புகளாக வென்று வருகிறார்.

அவரை ஹீரோயினாக்க ஹீரோக்களும் க்யூ கட்டி நிற்கிறார்கள். காரணம் என்னவென்று கடைசியில் சொல்கிறோம். அதற்கு முன்பு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது நடிகை வைக்கும் ஒரு கோரிக்கையை சொல்லிவிடுகிறோம். நடிகைக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

அவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அவருக்கு ஒரு கேரக்டர் கேட்டுத்தான் கோரிக்கை வைக்கிறாராம் நடிகை. தம்பியை ஹீரோவாக்கவும் ஆசைப்படுகிறாராம் நடிகை.

அது சரி... முதலில் சொன்ன அந்த காரணம் என்னவென்று கேட்கிறீர்களா...? நடிகைக்கு எந்த ஹீரோவுடனும் எளிதில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிடுகிறதாம். ஆன் ஸ்க்ரீனில்தான் பாஸ்... நீங்களா ஏதாவது கற்பனை செஞ்சுகிட்டா நாங்க பொறுப்பில்லை!


Post your comment





Related News
அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!
தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?: பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பரபரப்பு பேச்சு
தலப்பாகட்டியில் விக்ரம் பிரபுவுடன் இணையும் நஸ்ரியா..!
மாறுபட்ட மொழி பேசி நடிக்கும் ஸ்வாதி..!
தமிழிலிருந்து மீண்டும் மலையாளத்திற்கு போகும் லட்சுமி மேனன்..!
என்னோட எல்லா படத்திலும் நாயகி நயன்தாரா தான் - உதயநிதி..!
ஹீரோயின் இல்லாமல் உருவாகும் மொழிவது யாதெனில்..!
எவ்ளோ நாள் தான் கதாநாயகியாகவே நடிக்கிறது-திரிஷா..!
170 அடி ஆழ கிணற்றில் டூப் இல்லாமல் குதித்த புதுமுக ஹீரோயின்..!
இரண்டு ஹீரோயின் என்றாலே எனக்கு அலர்ஜிதான்-ஓவியா..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions