உடல் நிலை பற்றி வதந்தி: நான் நலமாக இருக்கிறேன்- மனோரமா

Bookmark and Share

உடல் நிலை பற்றி வதந்தி: நான் நலமாக இருக்கிறேன்- மனோரமா

நடிகை மனோரமா உடல்நிலை குறித்து வதந்தி பரவி உள்ளது. இரு நாட்களாக இன்டர்நெட்டிலும், வாட்ஸ்அப்களிலும் இந்த வதந்தி பரப்பபடுகின்றன.

இந்தியில் மனோரமா என்ற பெயர் கொண்ட துணை நடிகை ஒருவர் இறந்து விட்டார். அதை வைத்து இந்த வதந்தி பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே போல் வதந்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வதந்திகள் குறித்து மனோரமாவை தொடர்பு கொண்டு கேட்ட போது நான் நலமாக இருக்கிறேன். என் உடல்நிலையில் எந்த குறையும் இல்லை. பூரணமான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions