நான் இந்த அளவு உயர்ந்ததற்கு உங்களின் அன்பும் ஆதரவும் தான் : ஹிப்ஹாப் ஆதி!

Bookmark and Share

நான் இந்த அளவு உயர்ந்ததற்கு உங்களின் அன்பும் ஆதரவும் தான் : ஹிப்ஹாப் ஆதி!

தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் சார்பாக நேற்றிரவு சென்னையில் ஓர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது, ” அடுத்தடுத்து எனது இரண்டு படங்கள் தமிழில் வெளியாகவுள்ளது. எனவே இனி உங்களுக்கு என் பாடல்களை கேட்பதை தவிர வேறு வழியில்லை” என ஜாலியாக பேசினார்.

பின்னர், ” நான் இந்த அளவு உயர்ந்ததற்கு உங்களின் அன்பும் ஆதரவும் தான் முக்கிய காரணம். நல்ல இசையை வழங்குவதன் மூலம் உங்களுக்கு நான் கைமாறு செய்வேன்” எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.


Post your comment





Related News
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions