ஜல்லிக்கட்டு குறித்த குறும்படம் இயக்கி வரும் ஹிப்ஹாப் ஆதி!

Bookmark and Share

ஜல்லிக்கட்டு குறித்த குறும்படம் இயக்கி வரும் ஹிப்ஹாப் ஆதி!

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி விரைவில் வெள்ளித்திரையில் இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரம் எடுக்கபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். அதற்குமுன் இவர் ஒரு குறும்படம் இயக்கியுள்ளாராம்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்த டாக்குமெண்டரி படமொன்றை இயக்கி அதற்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். மேலும் மே இறுதியில் இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions