ஹிப்ஹாப் தமிழாவிடம் சிக்கி நாறிய எச்.ராஜா

Bookmark and Share

ஹிப்ஹாப் தமிழாவிடம் சிக்கி நாறிய எச்.ராஜா

வாயைத் திறந்தாலே பிற மத துவேஷப் பேச்சுதான் என்ற அளவுக்குப் போய் விட்டார் எச்.ராஜா. இதோ இப்போது கூட தேவையில்லாமல் தனது பேச்சுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியை இழுத்து அவரிடம் நாறியுள்ளார் ராஜா. பாஜகவின் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் ஜல்லிக்கட்டு போராட்டக் களத்திலிருந்து விலகுவதாக அறிவித்த இசையமைப்பாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் பிரிவினைாதிகள், முஸ்லீம் அடிப்படைவாதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டனர் என்பதை ஆதி தெளிவாக சொல்லி விட்டார் என போட்டிருந்தார்.

இதற்கு ஆதி நெத்தியடியாக பதிலளித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதில் டிவீட்டில், சார், இதெல்லாம் தப்பு. எனது படத்தை சில போஸ்டர்களில் சிலர் தவறாகப் பயன்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன். போராட்டம் வெற்றி பெறும் வரை இளைஞர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று கூறியிருந்தார் ஆதி.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions