ஹிப் ஹாப் ஆதிக்கு நடந்த கொடுமை – நொந்துபோய் அவர் சொன்னது என்ன?

Bookmark and Share

ஹிப் ஹாப் ஆதிக்கு நடந்த கொடுமை – நொந்துபோய் அவர் சொன்னது என்ன?

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.இவர் ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை டி.ஆர் பாணியில் கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து இசையமைத்து இயக்கியுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இதன் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் சைத் ஜி சைத் ஜி எனும் புரோமோ பாடலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த பாடலை ஷங்கர் கூட பாராட்டியிருந்தார்.

ஆனால் இந்த பாடல் ஒரு குறிப்பிட்ட அமைப்பினரை கேலி செய்வதாக கூறி இந்த பாடலை யூ டியூப் தளம் நீக்கியுள்ளது. இதனால் நொந்துபோன ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?
இன்று உலகையே கலக்கும் ஒரு ஹீரோயினின் திறமையை கண்டுப்பிடித்தது விஜய் தான், வெளிவந்த தகவல்
எதையோ பிடிக்க போய் ராதிகா அலுவலத்தில் வேறொன்று சிக்கியது!
ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை
ராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்? ஆனந்த்ராஜ் அதிரடி
பாலிவுட் சினிமாவில் விஜய்யின் புலி படம் செய்த சாதனை- ஹிந்தி படங்களின் சாதனையை வீழ்த்தியது
உலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions