தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதிக்கு கிடைத்த பெருமை - வியப்பில் கோலிவுட்.!

Bookmark and Share

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதிக்கு கிடைத்த பெருமை - வியப்பில் கோலிவுட்.!

ஹிப் ஹாப் ஆதி பல இசை ஆல்பங்களை வெளியிட்டு பிரபலமானவர், இவர் முதல் முறையாக மீசையை முறுக்கு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது, இதனால் ஆதியின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது.

பின்னர் மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார், இந்நிலையில் Youtube's Top Music Creation Spotlight of 2017 என இணையத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த பெருமை தென்னிந்கிய சினிமாவிலேயே ஆதிக்கு தான் முதல் முறையாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions