தெலுங்கில் கால் பதிக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி

Bookmark and Share

தெலுங்கில் கால் பதிக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி

‘ஆம்பள’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இப்படத்தின் பாடல்கள் வெற்றி பெறவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. ‘ஆம்பள’ படத்திற்குப் பிறகு இவர் இசையமைத்த ‘தனி ஒருவன்’ படம் சூப்பர் ஹிட்டானது.

இதில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. ‘தனி ஒருவன்’ படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகிறது.

இதிலும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது பாடல் உருவாக்கம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. தமிழில் ‘தனி ஒருவன்’ பாடல்கள் சூப்பர் ஹிட்டானது போல், தெலுங்கிலும் பாடல்கள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு ‘தனி ஒருவன்’ படத்திற்கு மோகன் ராஜா கதை எழுதுகிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ராம் சரண், சுருதிஹாசன், அரவிந்த் சாமி, ஷாம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions