ஹிப்ஹாப் ஆதியை திட்டிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

ஹிப்ஹாப் ஆதியை திட்டிய ஜி.வி.பிரகாஷ்

ஹிப்ஹாப் ஆதி தான் திரைப்பிரபலங்களில் முதல் ஆளாக ஜல்லிக்கட்டிற்காக குரல் கொடுத்தவர். அதற்காக இவர் ஒரு சிறப்பு ஆல்பத்தை கூட வெளியிட்டார்.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று நேற்று பேசினார், இதை தொடர்ந்து பலரும் இவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுன் ‘உனக்கு இஷ்டம் இல்லை என்றால் விலகிவிடு, தேவையில்லாமல் மதகலவரத்தை உண்டு செய்யாதே’ என்று கூறினார்.

இதை தொடர்ந்து அந்த கருத்துக்களை அவர் தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள் உள்ளார்.


Post your comment





Related News
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions