ஹீரோ ஆனது ஏன் – ஹிப்ஹாப் ஆதி விளக்கம்!

Bookmark and Share

ஹீரோ ஆனது ஏன் – ஹிப்ஹாப் ஆதி விளக்கம்!

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.

இவர் ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை டி.ஆர் பாணியில் கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து இசையமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இதன் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஹீரோவாக நடித்தது குறித்து பேசிய ஆதி, ” எனது ஆல்பங்களில் நான்தான் நடித்திருப்பேன். அந்த நம்பிக்கையில்தான் தற்போது ஹீரோவாக நடித்துள்ளேன்” என்றார்.


Post your comment





Related News
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions