கே.வி.ஆனந்த் படத்துக்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் ஆதி!

Bookmark and Share

கே.வி.ஆனந்த் படத்துக்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் ஆதி!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘தனி ஒருவன்’ புகழ் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பார் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இத்தகவலை இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கே.வி. ஆனந்த் கடைசியாக இசையமைத்த நான்கு படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions