இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், போராட்டம் இனியும் தொடரும்! ஹிப் ஹாப் தமிழா

Bookmark and Share

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், போராட்டம் இனியும் தொடரும்! ஹிப் ஹாப் தமிழா

ஜல்லிக்கட்டுகாக தொடர்போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது அவசர சட்டம் மூலம் மக்கள் சந்தோசமடைந்துள்ளனர். இதிலும் ஹிப் ஹாப் தமிழா ஆரம்பம் முதலே இதற்கான தனது முயற்சிகளையும் எடுத்து வந்தார்.

போரட்டம் நடைபெரும் இடங்களுக்கு நேரில் சென்று இளைஞர்களுக்கு ஆதரவளித்து வந்தார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் சில கேள்விகளை கேட்டனர்.

இதற்காக பதிலலித்து வந்த அவர் தற்போது தான் அது குறித்து வீடியோவில் பேசியயுள்ளார். இந்த போராட்டம் தற்காலிகமானதாக இருந்து விடக்கூடாது. விவசாயிகளின் வாழ்க்கைகாக இன்னும் செய்யவேண்டும்.

சிலர் இப்படியெல்லாம் நீங்கள் செய்வது அரசியலுக்காகத்தானா என கேட்டுள்ளனர். அப்படியல்ல. இன்னும் நாம் அரசியலை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.

நல்ல அரசியல் இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். பல தலைவர்கள் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள்.

அடுத்த போராட்டம் நாட்டுமாடுகளை காப்பாற்ற வேண்டியே தான் என கூறியுள்ளார் ஆதி.


Post your comment





Related News
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி!!
ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா
மதிப்பெண் - ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவனின் கதை
ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!
வாடி,வாடி, வாடி “வாடி வாசல் வாடி” ன்னு எல்லோரும் தான் பூர்வா ஜோஷிபுராவை கூப்பிடறாங்கன்னா..இவருமா?
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
முதல்வர் ஓபிஎஸ் 'சான்றிதழுக்குப்' பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு எதிராக மாணவர்கள்!
அழகானவள் ஆனால் ரொம்ப மோசமானவள், ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் பிரியங்கா சோப்ரா
ஹிப்ஹாப் தமிழாவிடம் சிக்கி நாறிய எச்.ராஜா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions