பேச்சு மட்டுமில்லை, களத்தில் இறங்கிய ஆதி- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

பேச்சு மட்டுமில்லை, களத்தில் இறங்கிய ஆதி- புகைப்படம் உள்ளே

தமிழகத்தில் தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டிற்கு ஆரம்பத்திலிருந்தே ஹிப் ஹாப் ஆதி குரல் கொடுத்து வருகின்றார்.

இவர் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு செல்வேன் என்று முன்பு கூறினார், அவர் கூறிய படி இன்று காலை அலங்காநல்லூர் சென்றுள்ளார்.

அங்கு ஜல்லிக்கட்டு நடத்த முறையான அனுமதி வேண்டும் என்ற போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஓ.பி.எஸ் நா என்னானு நினச்ச! சிம்பு இயக்குனர் ஆதிக் தடாலடி
தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை: ராதிகா ஆப்தே புகார்
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
கமலின் மகாநதிக்கு அப்புறம் டி16 தான்: கார்த்திக்கை பாராட்டிய சிம்பு
தமிழ் இயக்குனர்கள் மீது ராதிகா அப்தே பரபரப்பு குற்றச்சாட்டு
ஆதியும், சுவாமியும் ஒன்று தான், பிரபல இயக்குனர் ராம் அதிரடி
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
முதல்வர் ஓபிஎஸ் 'சான்றிதழுக்குப்' பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு எதிராக மாணவர்கள்!
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
அதாண்டா ராதிகா! வியக்கும் சினிமாவுலகம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions