பிரபல இளம் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!

Bookmark and Share

பிரபல இளம் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக விளங்கி வந்தவர், சில மாதங்களுக்கு முன்பு முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.

முதல் படமே மெகா ஹிட்டானது. இந்த படத்தை அடுத்து அவருக்கு திரையுலகில் ரசிகர்கள் கூட்டம் எக்கசக்கமானது. இந்நிலையில் தற்போது இவருடைய திருமணம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

வரும் வியாழன் (30.11.17) ஆண்டு திருப்பதியில் இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கசியத் தொடங்கியுள்ளது, இதற்காக மண பெண்ணுக்கு நேற்று மெகந்தி போடும் விழா நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி!!
மெரீனா போராட்டத்தை சிதைக்க சதி.. ஹிப்ஹாப் தமிழா ஆதி பரபரப்பு புகார்
PETA விற்கு பதிலடி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி
பேச்சு மட்டுமில்லை, களத்தில் இறங்கிய ஆதி- புகைப்படம் உள்ளே
ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாகும் ‘மீசைய முறுக்கு’ டீசர் வெளியானது!
சிவகார்த்திகேயன் – ராஜா படத்தில் இணையும் ஹிப்ஹாப் தமிழா?
ஹீரோவாகும் ஹிப் ஹாப் தமிழன் ஆதி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions