மெரீனா போராட்டத்தை சிதைக்க சதி.. ஹிப்ஹாப் தமிழா ஆதி பரபரப்பு புகார்

Bookmark and Share

மெரீனா போராட்டத்தை சிதைக்க சதி.. ஹிப்ஹாப் தமிழா ஆதி பரபரப்பு புகார்

மெரீனா ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தை சிதைக்க சிலர் சதி செய்வதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் I am safe and this is my stand என்று போட்டு வீடியோவில் பேசியுள்ளார் ஆதி.

அந்த வீடியோவில் அவர் மெரீனா போராட்டத்தை திசை திருப்ப சிலர் சதி செய்கிறார்கள். சில அமைப்புகள் போராட்டத்தை சிதைக்கவும்,திசை திருப்பவும் முயல்கின்றன.

தேசத் தலைவர்களை ஆபாசமாக திட்டுவது சரியானதல்ல என்று கூறியுள்ளார் ஆதி.

போராட்டத்தைக் கலைக்க சில தீய சக்திகள் முயன்று வருவதாகவும் ஆதி குற்றம் சாட்டியுள்ளார்.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
பிரபல இளம் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி!!
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
நிரந்தர சட்டம் கிடைத்துவிட்டது.. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பலாம்- ஹிப்ஹாப் ஆதி
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும், போராட்டம் இனியும் தொடரும்! ஹிப் ஹாப் தமிழா
PETA விற்கு பதிலடி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி
பேச்சு மட்டுமில்லை, களத்தில் இறங்கிய ஆதி- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions