விஸ்வரூபம் எடுத்த நடிகையின் நிர்வாண புகைப்பட விவகாரம் - பிரபல நடிகர் அதிரடி கருத்து.!

Bookmark and Share

விஸ்வரூபம் எடுத்த நடிகையின் நிர்வாண புகைப்பட விவகாரம் - பிரபல நடிகர் அதிரடி கருத்து.!

சர்ச்சைக்கு பேர் போன பாலிவுட் சினிமாவில் தற்போது பரபரப்பு செய்தி என்னெவென்றால் அது கங்கனா மற்றும் ரித்திக் ரோஷனுக்கு இடையேயான காதல் விவகாரம் தான்.

இது பற்றி கங்கனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நானும் ரித்திக் ரோஷனும் காதலித்து வந்தோம் ஆனால் அவர் என்னை ரகசிய காதலியாக வைத்திருக்கும் முடிவில் இருந்ததால் நான் அவரை விட்டு விலகி விட்டேன், என்னுடைய நிர்வாண புகைப்படங்களையும் அவரது இ-மெயிலுக்கு அனுப்பி இருந்தேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது பற்றி தற்போது செய்தியாளருக்கு விளக்கமளித்த ரித்திக் அவர் கூறியபடி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, நான் அவருடன் படங்களில் நடித்ததோடு சரி என கூறியுள்ளார். மேலும் அவர் சொன்னபடி எனக்கு நிர்வாணா புகைப்படம் எதுவும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions