அடக் கடவுளே.. ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

அடக் கடவுளே.. ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு எப்போதும் அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும், அவர்களை பற்றிய செய்திகளை படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பாலிவுட்டில் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் ரித்திக் ரோஷன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் சூப்பர் 30 என்ற படத்திற்காக உடல் எடையை குறைத்து ஆளே தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்காக ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேலும் வியப்படைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions