ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!

Bookmark and Share

ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!

பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறார் கங்கனா ரனாவத், இவருக்கும் ரித்திக் ரோஷனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து பாலிவுட் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

இவரும் ரித்திக் ரோஷனும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களும் இ-மெயில் சேட்களும் கசிந்து கொண்டே இருக்கின்றன. அதில் ஒரு இ-மெயில் சேட்டில் கங்கனா ரித்திக் ரோஷனுடன் பேசியிருப்பதாவது, க்வீன் படத்திற்கு முன்பு ரன்பீர் என்னை கண்டு கொண்டதில்லை, அப்போதெல்லாம் எனக்கு

அவரை பார்க்கும் போது சகோதர பாசம் தான் நினைவிற்கு வரும் என கூறியுளளார்.

பின்னர் ஒரு படப்பிடிப்பிற்காக குவாலியரில் இருந்த போது ரன்பீர் என்னை அணுகினார், என்னுடைய பர்த் டே பார்ட்டியில் அவரை கண்டு கொள்ளாததால் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் மீண்டும் நியூயார்க்கில் இருக்கும் போது தொடர்பு கொண்ட போது நாம உடலுறவு மட்டும் வைத்து கொள்ளலாமா? என நான் அவரிடம் கேட்டேன். ஏன் காதலிக்க கூடாதா? என ரன்பீர் கேட்க நான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார் இவ்வாறு அந்த இ-மெயிலில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 


Post your comment





Related News
விஸ்வரூபம் எடுத்த நடிகையின் நிர்வாண புகைப்பட விவகாரம் - பிரபல நடிகர் அதிரடி கருத்து.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்
காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்
பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்
ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions