ஆபாச பட நாயகிக்கு கிடைத்த கடவுள் ஆசி- தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Bookmark and Share

ஆபாச பட நாயகிக்கு கிடைத்த கடவுள் ஆசி- தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பெயர் பெற்றவர் கிறிஸ்சி அவுட்லா. இவர் சிறுவயதிலேயே பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு கடவுள் ஆசி கிடைத்துள்ளது, கடவுள் என்னை இந்த தொழிலை விட்டு விடும்படி கூறினார்.

நானும் அதை விட்டுவிட்டேன், மேலும் ஆபாச படங்களுக்கு எதிராக போராடவுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்
பேட்மேன் நடிகர் காலமானார்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
அஜித், விஜய்யை தொடர்ந்து தனுஷும் அந்த இடத்திற்கே செல்கின்றார்
தனுஷின் ஹாலிவுட் படம் மே 14-ல் தொடக்கம்
அவதார் - அடுத்த நான்கு பாகங்களின் ரிலீஸ் தேதிகள் இதோ
சிவலிங்கா, கடம்பன், பா பாண்டி, FF8 சென்னை வசூல் எவ்வளவு- இதோ
5 நாட்கள் அதிர வைத்த வசூல்- FF8 இந்தியாவில் படைத்த சாதனை
உலகையே அதிர வைத்த FF8 இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions