பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டன் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டுகளை பாதிக்கு உள்ளான நடிகைகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகை அன்னபெல்லாவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஹார்வி தன்னை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஹார்வி வெயின்ஸ்டின் மீது ஏற்கனவே 8 நடிகைகள் பாலியல் புகார்களை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்
பேட்மேன் நடிகர் காலமானார்
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
அஜித், விஜய்யை தொடர்ந்து தனுஷும் அந்த இடத்திற்கே செல்கின்றார்
தனுஷின் ஹாலிவுட் படம் மே 14-ல் தொடக்கம்
ஆபாச பட நாயகிக்கு கிடைத்த கடவுள் ஆசி- தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
அவதார் - அடுத்த நான்கு பாகங்களின் ரிலீஸ் தேதிகள் இதோ
சிவலிங்கா, கடம்பன், பா பாண்டி, FF8 சென்னை வசூல் எவ்வளவு- இதோ
5 நாட்கள் அதிர வைத்த வசூல்- FF8 இந்தியாவில் படைத்த சாதனை
உலகையே அதிர வைத்த FF8 இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions