உலகையே அதிர வைத்த FF8 இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Bookmark and Share

உலகையே அதிர வைத்த FF8 இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

ஹாலிவுட் படங்களின் வரவேற்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இப்படங்களில் FF சீரியஸிற்கு இருக்கும் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

FF7 இந்தியாவில் மட்டும் ரூ 150 கோடி வரை வசூல் செய்தது, தற்போது வந்திருக்கும் 8வது பாகம் வார இறுதியில் ரூ 47.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இதுவரை வெளிவந்த ஹாலிவுட் படங்களிலேயே அதிக ஓப்பனிங் இந்த படத்திற்கு தான் என்ற பெயரை பெற்றுள்ளது.

மேலும், எப்படியும் ரூ 100 கோடி கிளப்பில் இந்த படம் இணையும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்கள்
சிவலிங்கா, கடம்பன், பா பாண்டி, FF8 சென்னை வசூல் எவ்வளவு- இதோ
அவதார் சாதனையை முறியடிக்க இன்னும் இத்தனை கோடி உள்ளதா? FF8 வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions