ஹாலிவுட் சினிமாவை அதிரவைத்த பிரபல நடிகரின் மரணம்!

Bookmark and Share

ஹாலிவுட் சினிமாவை அதிரவைத்த பிரபல நடிகரின் மரணம்!

ஹாலிவுட் படங்களை பொறுத்தவர் நாடு தழுவிய அளவில் நிறைய அளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கும் என்றுமே ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு.

பலரு அதிகம் விரும்பும் இப்படத்தின் நடித்த நடிகர் Clifton James நேற்று காலமானர். இவருக்கு வயது 96. தன் மனைவி, 5 குழந்தைகள், 14 பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

அவரின் மறைவு குடும்பத்தார் மட்டுமில்லாமல் சினிமா உலகையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் southern Sheriff J W Pepper ஆக நடித்தவர். Live And Let Die, the man with the golden gun car chase,

Superman II and Silver Streak, The Golden Gun with Roger Moore போன்ற முக்கிய படங்கள் இவரின் நடிப்பில் வெளியானது.


Post your comment

Related News
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
தனிமையை விரும்பும் திரிஷா
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions