5 நாட்கள் அதிர வைத்த வசூல்- FF8 இந்தியாவில் படைத்த சாதனை

Bookmark and Share

5 நாட்கள் அதிர வைத்த வசூல்- FF8 இந்தியாவில் படைத்த சாதனை

வின் டீசல் நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் FF8 படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் சீரியஸ் இந்தியாவில் மிகப்பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது வந்துள்ள பாகம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் இப்படம் இந்தியாவில் மட்டும் 5 நாள் முடிவில் ரூ 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.

இவை வெறும் நெட் அடிப்படையில் தான், Gross என்று பார்த்தால் ரூ 68 கோடி வசூல் வந்துள்ளது என கூறப்படுகின்றது.

சமீப காலமாக எந்த ஒரு இந்தியப்படங்களுக்கும் கிடைக்காத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
17 வருடங்களுக்கு பின் கௌதம் மேனன் கொண்டு வரப்போகும் மேஜிக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்.!
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions