FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை

Bookmark and Share

FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை

கடந்த வாரம் திரைக்கு வந்த FF8 படம் உலகையே வசூலில் அதிர வைத்து வருகின்றது. இப்படம் உலகம் முழுவதும் 532 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் சண்டைக்காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறும்பாக ஒரு செய்தி பரவி வருகின்றது.

இது குறும்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் உண்மை என்பது போல் தான் இருக்கின்றது, படம் பார்த்தவர்களுக்கு இது புரியும்.

ஒரு காட்சியில் வின் டீசலை அவருடைய டீம் தேடும், அப்போது பல இடங்களில் லொக்கேஷன் காட்டும்.

ஒரு சில நேரம் கழித்து ஒரு சில டெக்னாலாஜி மூலம் போலியான லொக்கேஷனை அழிக்க, கொஞ்சம் கொஞ்சமாக வின் டீசல் இருக்கும் இடம் தெரியும்.

அவர் எங்கு இருக்கின்றார் என அனைவரும் ஆவலுடன் பார்க்க, கடைசியில் அவர், இவர்கள் இருக்கும் பில்டிங்கிள் தான் இருப்பார்.

பிறகு அந்த இடைத்தையே தும்சம் செய்து செல்வார், தற்போது சொல்லுங்கள் இந்த காட்சியை வேதாளம் படத்தில் பார்த்த மாதிரியே இருக்கா...!


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions