முத்தக்காட்சி ஓகே தான்...! அதை ஏன் போஸ்டர் அடிச்சு ஓட்டணும்..?

Bookmark and Share

முத்தக்காட்சி ஓகே தான்...! அதை ஏன் போஸ்டர் அடிச்சு ஓட்டணும்..?

இனிப்பை பெயரிலேயே வைத்திருக்கும் அழகிய பூவான ஹனிரோஸ் பற்றிய செய்திதான் இது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழிலும் சரி.. மலையாளத்திலும் சரி.. ஜஸ்ட் லைக் தட் ஒரு சாதாரண நடிகையாக இருந்த ஹனிரோஸ், லைம் லைட்டிற்கு வர உதவியவர் யாரென்றால் நடிகை பத்மபிரியா தான்.

வேறொன்றுமில்லை.. 'திருவனந்தபுரம் லாட்ஜ்' என்கிற படத்தில் நடிக்க பத்மபிரியாவை அழைத்தபோது, அது ரொம்ப கான்ட்ரவர்ஸியான கேரக்டர் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள அந்த வாய்ப்புதான் ஹனிரோஸுக்கு கை மாறியது.

சினிமாவில் அவரது தலையெழுத்தையும் மாற்றியது. அந்தப்படம் கொடுத்த தைரியத்தில் தான் கடந்த வருடம் வெளியான 'ஒன் பை ட்டூ' படத்தில் அந்தப்படத்தில் வில்லனாக நடித்திருந்த முரளி கோபியுடன் அற்புதமான லிப் லாக் காட்சியில் நடிக்கவும் வைத்தது.

கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என எல்லா நடிகைகளையும் போல ஹனிரோஸும் வாசித்தாலும், லிப்லாக் காட்சியில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய பாவமில்லையே என்றுதான் சொல்கிறார்.

ஆனால் அந்த லிப்லாக் காட்சியை போஸ்டராக அடித்து ஊரெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்தியதுதான் ஹனிரோஸுக்கு பிடிக்கவில்லையாம்...

 


Post your comment





Related News
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள்! புகார் கொடுத்த இளம் நடிகை
​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​' எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர்...!
விஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா
விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் சகோதரி
பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய நடிகை
மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார் ஹனி ரோஸ்..!
ஹனிரோஸ் ஆசைப்பட்டது அவருக்கு கிடைச்சிருச்சு..!
நாலே நாளில் ரூ.50 கோடியை தாண்டியது \'என்னை அறிந்தால்\' வசூல்!
மீண்டும் படம் தயாரிக்கும் பெரோஸ்கான்!
பிரபல இயக்குநர் மீது கொலை குற்றசாட்டு - திருநங்கை ரோஸ் பரபரப்பு புகார்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions