எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!

Bookmark and Share

எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!

பா.ஜ.க-வை சேர்ந்த எச்.ராஜா திரிபுராவில் இருந்த லெனின் என்பவரின் சிலை எடுக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் சாதி வெறியர் ஈ.வெ.ரா பெரியாரின் சில அகற்றப்படும் என சர்ச்சை கருத்தை ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார்.

இதனால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் என பலரும் எச்.ராஜாவிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

இதனால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் என பலரும் எச்.ராஜாவிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions