ஹிருத்திக்கை இயக்க ஆசை : ரெமோ

Bookmark and Share

ஹிருத்திக்கை இயக்க ஆசை : ரெமோ

ஹிருத்திக் ரோஷனை இயக்குவதே, எனது மிகப்பெரிய கனவு என்று இயக்குநர் ரெமோ டி சோஷா கூறியுள்ளார். நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர் ரெமோ டி சோஷா. இவர் இயக்கியுள்ள படம் ஏபிசிடி 2.

இந்த படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள ரெமோ டி சோஷா, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பிரம்மாண்ட பட்ஜெட்டில், பீரியட் படம் ஒன்றை இயக்க விரும்புகிறேன். இந்த படம் எனது கனவு படம் ஆகும்.

ஹிருத்திக் ரோஷன், என் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும். என் கனவு படத்தில், இந்த கனவும் நிறைவேறும் என்று நம்புகிறேன். ஹாலிவுட்டிலிருந்து நடிகையை அறிமுகப்படுத்த உள்ளேன். இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பாரா என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

ஆனால், ஏபிசிடி 2 படம் வெளியான பிறகு, தயாரிப்பாளர் நிச்சயம் கிடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ரெமோ டி சோஷா கூறினார்.

 


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?
‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவியை பொதுமேடையில் தூக்கிய ஹிருத்திக்ரோ‌ஷன்
ஹிருத்திக் ரோஷனுடன் நடிகை நேகா துபியா காதல்
தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் தப்பிய ஹிருத்திக் ரோஷன்!
ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மீது பணமோசடி புகார்!
ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்: கங்கனா ரணாவத் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions