தயாரிப்பு நிறுவனம் துவக்குகிறார் ஹிருத்திக்

Bookmark and Share

தயாரிப்பு நிறுவனம் துவக்குகிறார் ஹிருத்திக்

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன், விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷன், தற்போது மொகஞ்சதாரோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் துவங்க திட்டமிட்டுள்ள ஹிருத்திக் ரோஷன், அதற்காக, இயக்குநர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். சமீபத்தில், நிஷிகாந்த் காமத்தை சந்தித்துள்ள ஹிருத்திக், விரைவில், ஏ.ஆர்.முருகதாசையும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions