நிர்வாணமாக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்

Bookmark and Share

நிர்வாணமாக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்

பீகே படத்தில், அமீர் கான், அரை நிர்வாணமாக நடித்திருந்த பரபரப்பு அடங்குவதற்குள், மொகஞ்சதாரோ படத்தில், ஹிருத்திக் ரோஷன் நிர்வாணமாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து சமவெளி நாகரீகத்தின் காலத்தில் நடக்கும் கதையாக, மொகஞ்சதாரோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கென்றே, வித்தியாசமான உடற்கட்டுடன் ஹிருத்திக் ரோஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக, சர்வதேச பயிற்சியாளர் ஜோஸ்வா கைலே பேக்கர், ஹிருத்திக்கிற்கு பயிற்சியளித்து வருகிறார். மொகஞ்சதாரோ படத்தின் முன்பகுதி காட்சிகளில், ஹிருத்திக் ரோஷன், நிர்வாணமாக நடிக்க உள்ளார். இந்த படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions