தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கிய ஹிருத்திக் ரோஷன்

Bookmark and Share

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கிய ஹிருத்திக் ரோஷன்

தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் திரையுலம் மட்டுமில்லாது பாலிவுட் நடிகர்களும் ஏராளமான பொருட்களை அனுப்பியும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணமும் அனுப்பி வருகின்றனர். தற்போது ஹிருத்திக் ரோஷன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. 


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions