ஹிருத்திக் உடன் ஜோடி சேரும் காத்ரீனா

Bookmark and Share

ஹிருத்திக் உடன் ஜோடி சேரும் காத்ரீனா

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ரொமான்டிக் காமெடி படத்தில், ஹிருத்திக் ரோஷனுடன், காத்ரீனா கைப் ஜோடி சேர உள்ளார்.

சித்தார்த் ஆனந்த், பேங் பேங் படத்தின் அடுத்த பாகம் மற்றும் ஒரு ரொமான்டிக் காமெடி படம் என 2க்கும் மேற்பட்ட படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இதில், முதலாவதாக, ரொமான்டிக் காமெடி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக, காத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions