ஐபிஎல்.,லில் அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் ஹிருத்திக்-ஷாகித்!

Bookmark and Share

ஐபிஎல்.,லில் அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் ஹிருத்திக்-ஷாகித்!

இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்ரல் 8ல் துவங்குகிறது. ஒவ்வொரு ஐபிஎல்., போட்டியின் போதும் துவக்க விழா நிகழ்ச்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறும்.

திரை நட்சத்திரங்களின் ஆட்டம்-பாட்டு என கலை நிகழ்ச்சிகள் கலை கட்டும். இந்தாண்டும் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலிவுட்டி நடிகையும், விராட் ஹோக்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா ஐபிஎல்., துவக்க நிகழ்ச்சியில் ஆட உள்ள நிலையில் இப்போது பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான், பராகான் ஆகியோரும் ஆட்டம் போட இருக்கின்றனர்.

கூடவே இசையமைப்பாளர் பிராத்தாமின் இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மாலை இந்த கலை நிகழ்ச்சிகள் சுமார் 2 மணிநேரம் நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions