ஹிருத்திக்குடன் ஜோடி சேரும் தீபிகா படுகோனே!

Bookmark and Share

ஹிருத்திக்குடன் ஜோடி சேரும் தீபிகா படுகோனே!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷனும், தீபிகா படுகோனேவும். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. தூம் படங்கள் தொடர்ச்சியாக மூன்று பாகங்கள் வரை வந்தது.

அதேப்போன்று படங்களை எடுக்க யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதனால் இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைக்க எண்ணியுள்ளது. மேலும் ஹிருத்திக் ஜோடியாக தீபிகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தது வருகிறது. இதுதொடர்பாக அவரிடமும் பேசி வருகின்றனர்.

தீபிகாவுக்கும் இந்தபடத்தில் நடிக்க ஆசை தானாம். ஆனால் இன்னும் உறுதி செய்யவில்லை, அதேசமயம் தற்போது தீபிகா, தமாஷா படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை, அதனால் நிச்சயம் இந்தப்படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.

ஆக்ஷ்ன் பிலிம்மாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க இருக்கிறார்.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions