ஆஷிகி 3 படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்!

Bookmark and Share

ஆஷிகி 3 படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்!

2013-ம் ஆண்டு வெளியான ஆஷிகி 2 ஹிந்தி திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களின் மனதை தொட்டு மாபெரும் வெற்றி கண்டது. இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாம்.

இதில் ஹ்ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிப்பார் எனவும் அவரது ஜோடியாக அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூர் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions