சஜித்தால் இணைய உள்ள ஹிருத்திக், விஷால்

Bookmark and Share

சஜித்தால் இணைய உள்ள ஹிருத்திக், விஷால்

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ள படம், தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலாவால் நிறைவேற உள்ளது. 2009ம் ஆண்டிலேயே, இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால், இது தாமதமாகி கொண்டே போனது. இந்நிலையில், தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலா, தன்னுடைய அடுத்த படத்தில், ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த படத்தை, விஷால் பரத்வாஜ் இயக்க உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.

ஹைடர் படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கும் விஷால் பரத்வாஜ், ஹிருத்திக் உடனான புதிய படத்தின் மூலம், மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?
‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவியை பொதுமேடையில் தூக்கிய ஹிருத்திக்ரோ‌ஷன்
ஹிருத்திக் ரோஷனுடன் நடிகை நேகா துபியா காதல்
தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் தப்பிய ஹிருத்திக் ரோஷன்!
ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மீது பணமோசடி புகார்!
ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்: கங்கனா ரணாவத் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions