பிரபல ஹாலிவுட் நடிகருக்கு இப்படி ஒரு நோயா- ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு இப்படி ஒரு நோயா- ரசிகர்கள் வருத்தம்

ஹாலிவுட் படத்தில் X-Man சீரியஸ் மூலம் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் Hugh Jackman. இவர் நடிப்பில் விரைவில் லோகன் என்ற படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் 6வது முறையாக கேன்சர் நோய்க்காக மூக்கில் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரே வெளியிட, ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். விரைவில் குணமடைந்த மீண்டும் பழைய நிலைக்கு நீங்கள் வரவேண்டும் என பல ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions