தாடியில் கலக்கும் ஹக் ஜேக்மேன்!

Bookmark and Share

தாடியில் கலக்கும் ஹக் ஜேக்மேன்!

நோ ஷேவ் பாணியில் இப்போது தாடி வைத்துக் கொள்வது இளைஞர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. நம்ம ஊரில் ஃபேமஸ் ஆகவில்லை என்றாலும், ஹாலிவுட்டில் பயங்கரமாக பிரபலமாகி வருகிறது. 

இதற்கு காரணம், பிரபல ஹாலிவுட் ஹீரோக்கள் தாடிக்காரர்களாக நடிப்பதால் தான். அதில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள், லியோனார்டா டிகாப்ரியோ, ரியான் கோஸ்லிங், ஹக் ஜேக்மேன், பிராட் பிட், ஜானி டெப் மற்றும் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த்.

ஒவ்வொருவரும், வித்தியாசமான ஸ்டைல் தாடியை வளர்த்து போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இதில், வெகு நாட்களாக ஸ்டைலான தாடியுடன் எக்ஸ்மேன் படத்தில் நடித்து வந்த ஹக் ஜேக்மேன் தற்போது தாடியுடன் வித்தியாசமான அவதாரம் எடுத்து அனைவரையும் மிரட்டியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions