ஹாலிவுட் படங்களே எனது ரோல் மாடல் : ஹியூமா குரேஷி

Bookmark and Share

ஹாலிவுட் படங்களே எனது ரோல் மாடல் : ஹியூமா குரேஷி

ஹாலிவுட் படங்களை பார்த்தே, படத்தில் எனது ரோலை தயார்படுத்திகொள்வதாக, பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷி கூறியுள்ளார். ஹியூமா குரேஷி, தற்போது ஹாலிவுட் திகில் படமான ஆகுலஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிக்க தன்னை, பல்வேறு ஹாலிவுட் படங்களை பார்த்தே, அந்த கேரக்டருக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டதாக ஹியூமா குரேஷி கூறியுள்ளார். இந்த மாதிரியான படங்களில் நடிப்பது புதுவிதமான அனுபவமாக உள்ளது என்றும், இந்த படத்தில் தனது முழுத்திறமையை காட்டியுள்ளதாக அவர் கூறினார்.


Post your comment





Related News
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
மிக கவர்ச்சியாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காலா நடிகை
நானும் பாலியல் தொல்லையை சந்தித்தேன் - ரஜினி பட நாயகி பேட்டி
‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
தனது சகலைக்காக ரகுமான் செய்யும் உதவி!
ஒரேநாளில் வெளியாகும் கபாலி, பாகுபலி!
எனக்கு வயதாகி விட்டது: மனம் திறக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி
பிரிட்டன் நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ட்டிமேட் இசை விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions