வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?

Bookmark and Share

வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சண்டிலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் காமெடி படமாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு கிளீன் A சர்டிபிகேட் கிடைத்தது.

ஹரஹர மகாதேவகி படத்தை போலவே இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படியே தற்போது வரை பல தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருக்கிறது.

சென்னையில் மட்டுமே முதல் நாளில் ரூ 34 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.இந்த வார இறுதிக்குள் படம் எப்படியும் ரூ 1 கோடி வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்து சந்தோஷ் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா சைகல் நடித்துள்ள கஜினிகாந்த் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.!
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன?
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions