தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்

Bookmark and Share

தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்

நடிகர் விஜயகாந்த்தின் நண்பரும், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே இப்ராஹிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார், உடல் எடையில் பாதிக்கு மேல் இழந்தார்.

கடந்த சில வாரங்களாக வட பழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
இப்ராஹிம் ராவுத்தருக்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்
இடிக்கப்படும் இப்ராகிம் இராவுத்தர் வீடு!
தாவூத் இப்ராஹீம் பெயரில் உருவாகும் மலையாளப்படம்..!
எஸ்ஏசிக்கு எதிரான‌ வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions