தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்

Bookmark and Share

தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்

சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவலின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகம் பிடித்துள்ளன.

தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல்முறையாக யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி மற்றும் நடிகர்கள் தற்போது படத்துக்கு டப்பிங் பேசும் பணி நடந்து வருகிறது.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions