நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”

Bookmark and Share

நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சக்கை போடு போட்டது.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று “சிருனவ்வுல சிருஜலு” என்ற பெயரில் நேற்று வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது இயக்குனர் அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் “இதயம் முரளி” என்னும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

விரைவில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்க, முதல் கட்ட வேலையாக அமேரிக்காவில் உள்ள நியூயார்க்கில் படபிடிப்பு நடத்த தகுதியான இடங்களை தேர்ந்தெடுக்கும் வேளைகளில் மும்முரமாய் இறங்கியுள்ளார் இயக்குனர் அஹமது.

படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தபின் சில தினங்களில் படக்குழுவினருடன் இந்தியா திரும்புகிறார் இயக்குனர்.

அனிருத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


Post your comment





Related News
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்
பாலமுரளிகிருஷ்ணா இழப்பை ஈடு செய்ய முடியாது: ஜெயலலிதா இரங்கல்
பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions