இது என்ன மாயம் படத்திற்கு யு சான்றிதழ்

Bookmark and Share

இது என்ன மாயம் படத்திற்கு யு சான்றிதழ்

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘இது என்ன மாயம்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அம்பிகா, ராதிகா உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து இவர் இசையமைப்பது 7-வது படமாகும். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரொமான்டிக் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் இப்படத்தின் இசையை வெளியிட்டனர். இது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் எந்த காட்சியிலும் கட் செய்யாமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions