விருதை குறி வைத்து உருவாகிறது இது என்ன மாயம்

Bookmark and Share

விருதை குறி வைத்து உருவாகிறது இது என்ன மாயம்

ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இது என்ன மாயம் படத்தின் கதை இயக்குனரின் சொந்த கதையாம். இதை கவித்துவமாக செதுக்கி வருகிறாராம். படத்தில் இரண்டு மெலடி பாடல் வருகிறது.

இது கதையை ஒட்டியும் மற்ற மூன்று பாடல்கள் கமர்ஷியல் அம்சத்துடன் எடுத்துள்ளனர். சைவம் படம் தேசிய விருது வாங்காமல் போனாலும் அடுத்த ஆண்டு இது என்ன மாயம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் வகையில் படத்தில் கவனம் செலுத்தி விஜய் எடுத்து வருவதாக பட வட்டாராம் பேசி கொள்கிறார்கள்.

நா. முத்துகுமார் இயக்குனர் விஜய்யுடன் இணையும் எட்டாவது படம் இது. இதுவரை விஜய்க்கு மட்டும் 40 பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பெரும் பகுதி முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஷெட்டியூல்டு மட்டும் டாக்கி போர்ஷன் பாக்கி. அதே போல் பாடல் காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions