கோடை விடுமுறையில் வெளியாகும் இது நம்ம ஆளு

Bookmark and Share

கோடை விடுமுறையில் வெளியாகும் இது நம்ம ஆளு

சிம்பு-நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

காதல் முறிவுக்கு பிறகு சிம்பு-நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் சற்று பூர்த்தி செய்தது.

இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தை கோடை விடுமுறையில் வெளியிடப்போவதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ‘இது நம்ம ஆளு’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்திற்காக இரண்டு பாடல்களை மார்ச் மாதத்தில் படமாக்கவுள்ளோம். ‘இது நம்ம ஆளு’ கோடை விடுமுறைக்கு வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions