மீண்டும் தள்ளிப்போகிறது இது நம்ம ஆளு ரிலீஸ்?

Bookmark and Share

மீண்டும் தள்ளிப்போகிறது  இது நம்ம ஆளு ரிலீஸ்?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நய்னதாரா நடித்திருக்கும் இதுநம்மஆளு படம் 2016 பொங்கல்நாளில் வெளியாகும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதேநாளில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு இயக்குநன் இரண்டுபடங்கள் ஒரேநாளில் வெளியாவது வியப்பாகப் பேசப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம். இதுநம்மஆளு படத்தை தேனான்டாள்பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடவிருப்பதாகவும் அதனால் படத்தின் வெளியீடு பிப்ரவரி மாதத்துக்குப் போய்விடும் என்றும் சொல்லப்படுகிறது.

வரிசையாகப் பேய்ப்படங்கள் மற்றும் அண்மையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாகுபலி ஆகிய படங்களை வெளியிட்ட தேனான்டாள்பிலிம்ஸ், இன்று (நவம்பர் 20) வெளியாகியிருக்கும் ஒருநாள்இரவில் படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

இந்நிறுவனம் சிம்பு படத்தை வெளியிடவிருப்பது மிகவும் ஆச்சரியமான விசயமாகப் பார்க்கப்படுகிறது. இதுபற்றி தேனான்டாள்பிலிம்ஸ் முரளியிடம் கேட்டபோது, அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன, உறுதியானதும் சொல்கிறேன் என்கிறார். 


Post your comment





Related News
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions