விரைவில் வெளியாகிறது வேலு பிரபாகரனின் இதுவும் காதல்

Bookmark and Share

விரைவில் வெளியாகிறது வேலு பிரபாகரனின் இதுவும் காதல்

சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதில் வேலு பிரபாகரன் கெட்டிக்காரர். கடவுள் மறுப்பு, ரஜினி எதிர்ப்பு என்றிருந்தவர் திடீரென மனம் மாறி ரஜினி புகழ் பாடியதும், கடவுள் மறுப்பை கைவிட்டு காம ஈர்ப்பு படம் எடுத்ததும் வரலாறு. 

மறைச்சாதாம்பா வெறிக்கப் பார்க்கிறாங்க என்று அரை நிர்வாணமாக நடிகைகளை நடிக்கவிட்டு இவர் எடுத்தப் படம், காதல் அரங்கம். படத்தின் வெளிப்படையான காட்சிக்காகவே படம் ஓடியது.

அதன் இரண்டாம் பாகமாக, இதுவும் காதல் என்ற படத்தை சானியா தாராவை வைத்து எடுத்தார்.  பாதி படம் முடிந்த பிறகுதான் வேலு பிரபாகரனின் முந்தையப் படம் குறித்து தெரியவந்து தெறித்து ஓடினார் சானியா.

பிறகு வேறொரு நடிகையை வைத்து படத்தை முடித்தவர் வெற்றிகரமாக அதனை வேறொருவருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுவும் காதல் திரைக்கு வருகிறது என்பதுதான் ஜொள்ளர்களுக்கான இனிப்பு செய்தி.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions