IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்

Bookmark and Share

IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்

ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா துறைக்காக நிறைய விருது விழாக்கள் ஆரம்பிக்கபட்டு விட்டன. அதில் ஒரு சில விருது விழாக்கள் மக்களின் பேவரட்டாக இருக்கிறது.

அப்படி ரசிகர்களின் அதிக வரவேற்பு பெற்ற விருது விழா IIFA Utsavam. இந்த வருடத்திற்கான விழா நேற்று (மார்ச் 28ம் தேதி) பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ், மலையாள சினிமாவுக்காக நடந்த இந்த விழாவில் விருது வென்றவர்களின் விவரங்களை பார்ப்போம்.

Tamil Movies

Best Actor- R Madhavan (Irudhi Suttru)

Best Actress- Ritika Singh (Irudhi Suttru)

Best Supporting Actor (Male)- Nagarjuna (Thozha)

Best Supporting Actor (Female)- Baby Nainika (Theri)

Best Comedian- RJ Balaji (Devi)

Best Villain- Mahendran (Theri)

Best Music Director- AR Rahman (Accham Yenbadhu Madamaiyada)

Best Lyricist- Anuraja Kamaraj (Neruppa Da from Kabali)

Best Playback Singer (Male)- Anirudh (Thangamey, Neeyu Naanum from Naanum Rowdydhan)

Best Playback Singer (Female)- Neeti Mohan (Neeyum Naanum from Naanum Rowdydhan)

Best Story- Karthick Naren M (Dhuruvangal Pathinaaru)

Malayalam Movies

Performance on a supporting role (female)- Aparna Gopinath – Charlie

Music director- Gopi Sundar – Charlie

Playback singer (male)- Vijay Yesudas – Mounangal – Maheshinte Prathikaram


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions