இலியானாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இலியானாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? - வைரலாகும் புகைப்படம்.!

தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் இலியானா, இவர் தமிழில் தளபதி விஜயுடன் நண்பன் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இலியானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் டைம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் இது என்னுடைய கணவர் எடுத்த புகைப்படம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் இலியானாவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? யார் அவருடைய கணவர் என இணையத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதமே நடந்து வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions