'நீதானே என் பொன் வசந்தம்' பட மெட்டை பற்றி ரசிகர்களிடையே பகிரும் இளையராஜா!

Bookmark and Share

Alexander Skarsgard

ஜீவா - சமந்தா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில்  உருவான  ‘நீதானே என் பொன்வசந்தம்' படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.


லண்டனில் இதற்கான பாடல்களை இசையமைத்த இளையராஜா படத்தலைப்பை போலவே பாடல் வரிகளுக்கான மெட்டுகளும் சுகமான ராகங்களாக அமைந்திருக்கின்றன என்பதால் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பலமாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.

கவுதம் மேனனும்,இளையராயாவும் திரைபடத்தை பற்றியும் பாடல்கள் உருவான, மெட்டமைத்த விதம் பற்றியும் ரசிகர்களுக்காக ஜெயா டிவி'யில் ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு 9.30 மணிக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி பகிர்ந்து கொள்கின்ற‌னர்.


Post your comment





Related News
21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா, மணிரத்னம் மீண்டும் இணைந்தனர்!
வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்... இளையராஜா பேச்சுக்கு பாரதிராஜா பதிலடி!
பாரதிராஜா என்னை அவமானப்படுத்திவிட்டார் - இளையராஜா குமுறல்!
\'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\' படத்துக்காக மிஷ்கினுடன் இணையும் இளையராஜா!
\'நீதானே என் பொன் வசந்தம்\' படம் திரையரங்குகளில் நிலைத்து நிற்க கௌதம் மேனனின் புதிய உத்தி - சரிப்படுமா?
இசைஞானி இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாடமி விருது!
'யார்? அந்த காதலன் மனசு தேடுது' சொல்கிறார் - நடிகை சமந்தா! ஆ.. ஜாலி.. ஜாலி..
இளையராஜாவின் இசையால் வரும் பணம் ஈழ மக்களுக்கே உதவி - டிரினிடி ஈவண்ட்ஸ்!
சரிந்த மார்க்கெட்டால் அடக்கி வாசிக்கும் ஜீவா!
நிதியுதவி அளித்தால் இசை நிகழ்ச்சி நடத்துவேன் இசையாணி இளையராஜா!






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2013. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions